states

img

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல் லும் அரசு பேருந்து இயக்கத்தை ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனால் அப்பகுதி கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.