states

img

காஷ்மீரில் நியாயமற்ற ஆட்சியாளர்கள்..!

“பாஜக-வினர் காஷ்மீரின் அனைத்து பகுதிகளுக்கும் செல்கின்றனர். ஆனால், என்னை மட்டும் சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளனர். புல்வாமாவில் உள்ள வஹீத் பாரா-வின் வீட்டுக்குச் செல்ல  2 நாட்களாக அனுமதி மறுக்கின்றனர். இது நியாயம் இல்லை!” என்று காஷ்மீர்  முன்னாள்முதல்வர் மெகபூபா முப்தி குறிப்பிட்டுள் ளார்.