பாஜக ஆட்சிக்கு காரணம் பாஜக எம்எல்ஏ-க்களே... நமது நிருபர் நவம்பர் 27, 2020 11/27/2020 12:00:00 AM “காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளிலிருந்து வந்த 17 எம்எல்ஏ-க்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் தங்களால்தான் பாஜக ஆட்சி அமைந்தது என்று அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. 105 பாஜக எம்எல்ஏ-க்களே கர்நாடக ஆட்சிக்கு காரணம்” என்று பாஜகவின் ரேணுகாச்சார்யா கூறியுள்ளார்.