states

img

ரூ.100 கோடி வந்துள்ளது; ரூ.1100 கோடி வேண்டும்..

ராமர் கோயிலுக்கு இதுவரை ரூ. 100 கோடிக்கு மேல் நன்கொடைகள் கிடைத்துள்ளன. ஆனால், கோயில் கட்டுவதற்கு 300 முதல் 400 கோடி ரூபாயும், ஒட்டுமொத்த வளாகத்தையும் அமைக்க ரூ.1,100 கோடி வரையும் தேவைப்படுவதால், 4 லட்சம் கிராமங்களில், 11 கோடி குடும்பங் களிடம் நிதிதிரட்ட திட்டமிட்டுள்ளோம் என்றுஅறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரிஜி மஹராஜ் தெரிவித்துள்ளார்.

;