science

img

சூரியனை ஆய்வு செய்ய “ஆதித்யா”

புதுச்சேரி, ஜன.18- புதுச்சேரி உப்பளம் பெத்தி செமினார் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஆரா ய்ச்சி மைய இயக்குநர் ராஜ ராஜன் தொடங்கி வைத்தார். மாண வர்கள் மத்தியில் உரையாற்று கையில், நேர்மறையான எண் ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் ராஜராஜன் கூறுகையில், சூரி யனின் தன்மை மற்றும் பல்வேறு செயல்பாடுகளை ஆதித்யா செயற்கைக்கோள் ஆய்வு செய் யும். சூரியனை ஆய்வு செய்வ தற்கு ஆதித்யா செயற்கைக் கோளை விரைவில் அனுப்ப நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாக தெரிவித்தார்.