செவ்வாய், செப்டம்பர் 21, 2021

politics

img

மிகவும் உயரமான இடத்தில் அமைந்திருந்த வாக்குச்சாவடி

இந்தியாவிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்திருந்த டாஷிகங் வாக்குச்சாவடியில் 49 வாக்காளர்கள் இருந்தனர்.இது இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.

;