india

img

தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலை வாய்ப்பு

தேசிய புத்தக அறக்கட்டளையில் நிரப்பப்பட உள்ள 26 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு;

நிறுவனம்: தேசிய புத்தக அறக்கட்டளை
காலியிடங்கள்: 26
பணி: Assistant - 02
பணி: Assistant Director (Production)- 01
பணி: Assistant Editor - 02
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,17,500

பணி:Production Assistant - 01
பணி: Editorial Assistant - 03
பணி: Accountant - 03
பணி: Senior Stenographer - 02
பணி: Assistant - 04
பணி:Librarian - 01
பணி: Junior Translator (Hindi) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

பணி: Library Assistant - 02
சம்பளம்: மாதம் ரூ.29,500 - 92,300

பணி: Jr. Artist - 01
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Driver - 03
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை: http://nbtindia.gov.in ன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.

வயதுவரம்பு: 31.01.2020 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை National Book Trust பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் ஏதாவதொரு தேசிய வங்கிகளில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Director (Establishment), National Book Trust, India, Nehru Bhawan, 5, Institutional Area, Phase-ll, Vasant Kunj, New Delhi -110 070

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.02.2021

;