அசாம் ரைபிள்ஸ் முன்னாள் ஜெனரல் பிரதீப் சந்திரன் நமது நிருபர் செப்டம்பர் 11, 2024 9/11/2024 10:33:23 PM மணிப்பூர் வன்முறையில், மாநில காவல்துறை குக்கி மற்றும் மெய்டெய் என பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மெய்டெய் பிரிவினருக்கு ஏற்கனவே அசாம் ரைபிள்ஸ் மீது முன்விரோதம் உள்ளது. அதனால் அங்கு வன்முறையை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை.