india

img

அறிவில்லாமல் பேசும்  பாஜக அமைச்சர்கள்..

“விவசாயிகள் போராட்ட பின்னணியில் சீன, பாகிஸ் தான் நாடுகள் உள்ளன என்று மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே பேசியுள்ளார். சிலருக்கு எங்கிருந்து பேசுகிறோம், எப் படிப் பேச வேண்டும் என்றஅறிவெல்லாம் இல்லாமல் பேசுவார்கள். அதை நாம் பெரிதுபடுத்தக் கூடாது” என  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.