கொரோனாவுக்கு எந்தநிறுவனத்தின் தடுப்பூசியை மத்திய அரசு தேர்ந்தெடுக்கும்? யார் யாருக்கெல்லாம் தடுப்பூசி முதலில் கிடைக்கும். தடுப்பூசியை இலவசமாக வழங்க, ‘பி.எம். கேர்ஸ்’ நிதி பயன்படுத்தப்படுமா? என்றுமோடி அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பியுள்ளார்.