புதுதில்லி, மே 5-
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 3,780 போ் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் ஒரேநாளில் 3,82,315 போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2,06,65,148 ஆக உயா்ந்துள்ளது.
புதன்கிழமை காலை வரையிலும் நாடு முழுவதும் ஒரேநாளில் 3,780 போ் உயிரிழந்தனா். இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,26,188 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,69,51,731 ஆக உள்ளது.