“இந்தியா” கூட்டணி ஆட்சியில் மாதந்தோறும் 10 கிலோ விலையில்லா தானியம், ரூ.8500 கொடுக்கப்படும். 20 முதல் 25 கோடிஸ்வரர்களை உருவாக்கி, மோடி அரசாங்கம் நடத்தினார். ஆனால் நாங்கள் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்கி இந்தியர்களுக்கான அரசாங்கத்தை உருவாக்குவோம்.