செவ்வாய், ஜனவரி 26, 2021

india

img

ஹத்ராஸ் வழக்கில் அம்பலப்பட்டது பாஜக....

“ஹத்ராஸ் தலித் இளம்பெண் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படவில்லை என உ.பி. பாஜக அரசு கூறிவந்த நிலையில், குற்றம்நடந்ததற்கான ஆதாரங்களை சிபிஐ அளித்துள் ளது. இதன்மூலம் பாஜக அரசின் பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது” என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

;