games

img

யாருக்கு வெற்றி?

இருவரும் சூப்பர் பார்மில் இருப்ப தால் யாருக்கு பட்டம் என்பதை  திடமாக கூற முடியாது என்றாலும் சிந்து சற்று பலமானவர். அதிரடி மற்றும் ஆ ரோஷத்தில் கைதேர்ந்த சீனாவின் வாங்  தனது உடல் அமைப்பிற்கு ஏற்ப வளைந்து விளையாடக்கூடியவர். வாங்கின் தரவரிசை மற்றும் அனுபவத்தை எடை போடாமல் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். இல்லையென்றால் சிரமப்பட நேரிடும்.