games

img

இந்தியா VS நியூசிலாந்து – இந்திய அணி பந்துவீச்சு தேர்வு  

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

 இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2வது டி20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.  

இந்தியா – நியூசிலாந்து அணி வீரர்களின் விபரங்கள்:  

இந்தியா – ரோஹித் சர்மா(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், தீபக் சாஹர்,  ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல்.

நியூசிலாந்து – டிம் சவுத்தி(கேப்டன்), டிம் சீஃபர்ட்(விக்கெட் கீப்பர்), மார்டின் கப்டில், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ், நீஷம், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, ஆடம் மில்னே, டிரென்ட் போல்ட்.

;