3 டி-20, 3 ஒருநாள் என இரண்டு விதமான தொடரில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பய ணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதல் டி-20 ஆட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செவ்வாயன்று தொடங்குகிறது.
இந்தியா - இலங்கை
இடம் : வான்கடே, மும்பை / நேரம் : இரவு 7 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)
ஜனவரி ஸ்போர்ட்ஸ் காலண்டர்
இந்தியா - இலங்கை (கிரிக்கெட்) -
ஜன., 3 முதல் 15 வரை / இடம் : இந்தியா
ஆப்பிரிக்கன் நேசன்ஸ் லீக் (கால்பந்து)
ஜன., 9 - பிப்., 6 / இடம் : கேமரூன்
இளையோர் உலகக்கோப்பை (ஆடவர் - கிரிக்கெட்)
ஜன., 14 - பிப்., 5 / இடம்: மேற்குஇந்தியத்தீவுகள்
ஆஸ்திரேலிய ஓபன் (டென்னிஸ்) -
ஜன., 17 - 30 / இடம் : மெல்போர்ன்
இந்தியா - நியூசிலாந்து (கிரிக்கெட்) -
ஜன., 18 முதல் பிப்., 01 / இடம் : இந்தியா
ஆசியக் கோப்பை (மகளிர் - கால்பந்து) -
ஜன., 20 முதல் பிப்., 6 / இடம் : இந்தியா