games

img

ஐபிஎல் : எலிமினேட்டர் லக்னோ - பெங்களூரு இன்று மோதல்

நடப்பாண்டு ஐபிஎல் சீசன் தொடக்கம் முதலே சுவாரஸ்யமாக  நடைபெற்று வரும் நிலையில், பிளே ஆப் சுற்றுகள் செவ்வா யன்று தொடங்கின. நாக் அவுட் ஆட்டமான எலிமினேட்டரில் லக்னோ - பெங்களூரு அணிகள் புதனன்று பலப்பரீட்சை நடத்து கின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் -1 ஆட்டத்தில் தோல்வி காணும் அணியுடன் மோதும். இந்த ஆட்டம் குவாலிபையர் - 2 என அழைக்கப்படும். குவாலிபையர் - 2 ஆட்டம் வெள்ளியன்று கொல்கத்தா நகரில் நடைபெறுகிறது.

லக்னோ - பெங்களூரு
இடம் : ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா
நேரம் : இரவு 7:30 மணி

;