games

img

கூகுளில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நெரிசல்...

உலகக்கோப்பை தொடரின்  இறுதி ஆட்டத்தை கூகுள் தேடுதல் தளத்தில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அதிகமான ரசிகர்கள் தேடியதால் முடக்கம் ஏற்படும் வகையில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நெரிசல் (டிராபிக்) ஏற்பட்டதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி  சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.