புரோ கபடி 2024 இன்றைய ஆட்டங்கள்
இடம் : தியாகராஜ் மைதானம், தில்லி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை : சந்தா தொகை கட்டி இருந்தால் பார்க்கலாம்)
உத்தரப்பிரதேசம் - மும்பை
(102-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
தில்லி - தெலுங்கு டைட்டன்ஸ்
(102-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி