games

img

ஐபிஎல் 2022: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி  

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றியைப் பெற்றது.  

15-வது ஐபிஎல்-ன் 19-வது போட்டி பிரபார்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.  

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதில் டாஸ் வென்று பந்து வீச்சை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகளுக்கு 215 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்காக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர் முடிவில் 171 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.