election2021

img

இடதுசாரிகளைத் தோற்கடிக்க காங்கிரஸ் - பாஜக ரகசிய உறவு.... ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் ஓ.ராஜகோபால்....

கடந்தகாலத் தேர்தல்களில் ஒத்தபாலம் மற்றும் மஞ்சேஸ்வரம் தொகுதிகளில்.....

img

பினராயி விஜயனை எதிர்த்துப் போட்டியிட விரும்பவில்லை.... காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் பகிரங்க அறிவிப்பு...

பினராயிக்கு எதிராகதன்னை நிற்கச் சொன்னதற்காக கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்.....

img

மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளராக அறிவித்த 2 பேர் போட்டியிட மறுப்பு..... எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவிப்பு....

பாஜக கட்சியிலேயே இல்லாதஎன்னை எப்படி வேட்பாளராக அறிவித்தார்கள்..?

img

கட்சிமாறி வந்த 150 பேருக்கு சீட் வழங்குவதா? சொந்த அலுவலகத்தையே கொளுத்திய பாஜகவினர்.... ஹூக்ளியைத் தொடர்ந்து ஜல்பைகுரியிலும் போராட்டம்.....

வடக்குப் பகுதியான ஜல்பைகுரியிலும் கட்சியின் மாவட்ட அலுவலகத்தைச் சூறையாடி, அங்கிருந்த விளம்பரப் பொருட்களுக்கு உள்ளூர் பாஜகவினர் தீ வைத்துள்ளனர். ....

img

வெற்றிக்கு நானும் எனது கட்சியினரும் அயராது உழைப்போம்.... முன்னாள் திமுக எம்எல்ஏ உறுதி.....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் ஆரம்பத்தில் எங்களுக்கு சிறு சங்கடம் இருந்தது ....

;