election2021

img

11,500 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை.... தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்....

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் பயிற்சிக்கு வரும் போது தேர்தல்அலுவலர் வாயிலாக 12, 12ஏ விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகிறது...

img

அஞ்சல் வாக்குச்சீட்டை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர்....

வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்தது தெரியவந்துள்ளது....

img

திமுக கூட்டணிக்கு ஆதரவு... பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிவிப்பு...

கல்வியாளர்களை கொண்ட வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கென்று தனிக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.....

img

அதிமுகவின் முககவசத்தை அகற்றினால் ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் முகமே தெரியும்... சேலத்தில் ராகுல்காந்தி பேச்சு....

ஒற்றைச் சிந்தனைக்கு இந்தியாவை தள்ளமுடியாது. அனைத்து மொழிகளும், கலாச்சாரங்களும், சித்தாந்தங்களும் இந்தியாவை உருவாக்கி உள்ளன.....

img

அசாமில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய சீனியர் தலைவர்கள்... சீட் கிடைக்காத 22 பேர் சுயேச்சையாக போட்டி...

முன்னாள் சபாநாயகர் திலீப் குமார் பவுல் உள்ளிட்ட 15 தலைவர்களை ஏற்கெனவே கட்சியிலிருந்து நீக்கி...

img

இப்போதே 26 தொகுதிகளில் வெற்றியா? அமித்ஷா இவிஎம் இயந்திரத்தை எப்போது திறந்து பார்த்தார்? மம்தா பானர்ஜி கேள்வி

30 தொகுதிகளுக்கான முதற்கட்டவாக்குப்பதிவு சனிக்கிழமையன்று நடைபெற்றது....

img

அசாமில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி... பாஜக எம்எல்ஏக்களை மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.... மல்லிகார்ஜூன கார்கே பேச்சு...

5 லட்சம்பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று நாங்கள் திட்டங்களை அறிவித்து இருக்கிறோம்....

img

தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்... சென்னையில் பிரகாஷ் காரத் பேச்சு...

50 ஆண்டுக்கால திராவிட கலாச்சாரம், திராவிட பாரம்பரியம் ஊறியுள்ள தமிழக மண்ணில் இதை நாம் அனுமதிக்கமாட்டோம்....

;