“சீக் பார் ஜஸ்டிஸ் எனும்வழக்கில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும் விவசாயிகளை ஆதரித்ததற்காக மத்திய அரசுசம்மன் அனுப்பி மிரட்டலில்ஈடுபடுகிறது. இந்த சம் மனை விவசாயிகள் போராட் டத்திற்கு நானளிக்கும் ஒரு பங்காக எண்ணிஎதிர்கொள்வேன்” என்று பஞ்சாப் நடிகர் தீப்சிங் சித்து கூறியுள்ளார்.