business

img

தங்கம் விலை ரூ.160 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (03-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.20 உயர்ந்து ரூ.9,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.59,560-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,445-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.113-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.