business

img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (28-05-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.460 குறைந்து ரூ.71,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.60 குறைந்து ரூ.8,935-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.