“விழா காலத்துக்குப் பிறகும் பொருளாதார வளர்ச்சி நீடிக்க வேண்டும். ஆனால், பொருளாதார சரிவில் இருந்து நாம் மீண்டு வரும் சமயம் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் வளர்ச்சியின் வேகம் மட்டுப்படாமல் பார்த்துக் கொள்வதே தற்போதையே தேவை” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.