பேஸ்புக் உலா

img

மொழி  பிரச்னை அல்ல, உயிர் பிரச்னை. விளையாடாதீர்கள் - அருணன்

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே அதிகாரிகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான்  பேச வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது தென்னக ரயில்வே.

img

ஜூன்-14  "சே"    என்னும் மந்திரச் சொல் பிறந்த தினம் இன்று....!

‘‘சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா

img

அசோக் கொலை தற்செயலானதல்ல, எழ எழ அழித்தொழிக்கும் அதிகார அமைப்புகளின் தொடர்க்கொலை.

இந்தியாவில் கம்யூனிச ஆட்சியையும் மார்ஸிய கோட்பாட்டிலான அரசும் சாத்தியப்படாமலிருப்பதற்கு கார்ல் மார்க்சுக்கு பொருளாதார பாடமெடுப்பார்கள், கம்யூனிசம் ஒரு தோல்வி சித்தானமென்பார்கள், இன்னும் என்னென்னவோ காரணத்தை அடுக்குவார்கள்.

img

சாதித் திமிரை வேரறுக்க முளைத்துக் கொண்டே இருப்பார்கள் 'அசோக்'குகள்...

நீங்கள் எத்தனை முறை வெட்டி வீழ்த்தினாலும் உங்கள் சாதித் திமிரை வேரறுக்க முளைத்துக் கொண்டே இருப்பார்கள் 'அசோக்'குகள்... ஆயிரமாயிரமாய்!

img

முத்தமிழ் அறிஞர் கலைஞர் - ஆர்.பாலகிருஷ்ணன்

2010 ஆம் ஆண்டு ஜனவரி / பிப்ரவரி என்று நினைக்கிறேன். அப்போது நான் டில்லியில் வேதி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தேன். அடித்துத் துவைத்துக் கொடியில் காயப்போட்டது போல களைப்பாக இருந்தது உடம்பும் மனசும்...

img

ரங்கராஜ் பாண்டேக்கு சுப. வீரபாண்டியன் திறந்த மடல் 

ரங்கராஜ் பாண்டேக்கான மடல் மட்டுமல்ல. இந்தித் திணிப்பை நியாயப்படுத்துகிறவர்கள் ஒவ்வொருவருக்குமான, இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்களும் படிக்க வேண்டிய பதிவு.)

;