செவ்வாய், அக்டோபர் 27, 2020

தலையங்கம்

img

காஷ்மீரம் வெல்லட்டும் ...  

ஏழு கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் மகத்தான பணியில் கூட்டணியின் அமைப்பாளராக - கன்வீனராக இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் காஷ்மீர் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிற....

img

அமெரிக்காவின் கட்டளைக்கிணங்க நான்கு நாட்டுக் கடற்படைகளின் பயிற்சிகள்

வரவிருக்கும் நவம்பர் மாதத்தில் அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கடற்படைகளின் பயிற்சிகள் (Malabar exercises) நடைபெறவிருக்கின்றன.

img

வாய்ப்பந்தல் நிழல் தராது....

வரலாறு காணாத அளவுக்கு உணவு தானியங்கள் கிடங்குகளில் இருந்தும் பிரதமர் பசியில் உள்ள மக்களுக்கு விநியோகிக்க மறுக்கிறார்....

img

கல்வியைக் காப்பாற்ற  தமிழகம் கிளர்ந்தெழட்டும்...

சொந்த நிதியில் நடத்திக் கொள்ள முடியும் என்றுஅப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம்எழுதியிருப்பது ....

img

ஆளும் வர்க்க பிரச்சார கருவிகள்..

பினராயி அரசுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத தங்கக் கடத்தல் வழக்கு உட்படமுற்றிலும் பொய்களையும்....

img

ஐஎம்எப் சொன்ன பிறகாவது அசைவார்களா?

புலம் பெயர் தொழிலாளர் உள்ளிட்ட நாட்டின் ஏழை, எளிய மக்கள்பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல, பட்டினிச் சாவுகளும் ஏராளமாய் நிகழ்ந்தன.....

;