வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தமிழகம்

img

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் 4 பேர் பலி

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  செக்காரக்குடியில் கழிவுநீர்  அகற்றும் பணி நடை பெற்றது. அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த 4 பேரை விஷவாயு தாக்கியது. இதில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;