வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தமிழகம்

img

தமிழகம்: அரசு பள்ளிகளில் சீறுடை மாற்றம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. . 

தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இன்னொரு சீருடையும் அறிமுகமாகிறது.


;