Jairam Ramesh

img

தேர்தல் முடிவுகள் தாமதமாக பதிவேற்றம் - காங்கிரஸ் புகார்

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை இணையதளத்தில் தாமதமாக பதிவேற்றபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.