வேலை

img

நோ ஒர்க்... 2 லட்சம் தொழிலாளர் வேலை பறிபோகும் அபாயம்

ஜாப் ஆர்டர் பெறுகிற பெரிய நிறுவனங்கள் 40 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊழியர்களை பணியில் இருந்து நீக்க பட்டியல் தயாரிக்க சூபர்வைசர்களுக்கு உத்தரவிடப்படுகிறது....

img

ரத்தம் தோய்ந்த சாலையும் 8 மணி நேர வேலையும்!

பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வலுவான கண்டனக் குரல் எழுப்பினர். தோழர் சுப்பையா, ஜவஹர்லால் நேருவின் சிபாரிசு கடிதத்துடன் பிரான்சு சென்றார்...

img

ஆள்பிடி வேலையை ஆரம்பிக்கிறது... மத்தியப் பிரதேச ஆட்சிக்கும் பாஜக குறி?

பெரும்பான்மைக்கு 116 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்கள், சமாஜ்வாதி கட்சியின் 1 உறுப்பினர்,...

img

திருச்சியில் நூறு நாள் வேலை கோரி சாலை மறியல் போராட்டம் தலைவர்கள் கைது - காவல்துறை அராஜகம்

அராஜக சம்பவத்தைக் கண்டித்துள்ள விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர்ஏ.லாசர், பொதுச் செயலாளர்வீ.அமிர்தலிங்கம் ஆகி யோர், “கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலையைமுழுமையாக அமலாக்கம் செய்ய வேண்டிய பிடிஓவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை யை தீர்க்க காவல்துறையும், வருவாய்த்துறையும் நடவடிக்கை  எடுப்பதற்கு பதிலாக கைது செய்து சிறையில்  அடைப்பது போராட்டத்திற்கு தீர்வாகாது” எனக் குறிப்பிட்டுள்ளனர்....

img

பட்டியலின மாணவர்களுக்கு வெளிநாட்டில் வேலை

வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில் அதிபர்களின் கூட்டம் திங்களன்று கிராண்ட் மில்லியன் ஓட்டலில் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். அமைச்சருடன் பட்டியலின வளர்ச்சி த்துறை இயக்குநர் அலி அஸ்கர்பாஷா இந்த கூட்டத்தில் பங்கேற்றார். ...

img

மோடி அரசின் ‘இ-பைக்’ திட்டத்தால் ஆட்டோ மொபைல் துறையினர் அதிர்ச்சி

திடீரென இ-பைக் சட்டம் கொண்டு வந்தால் என்ன செய்வது..? இந்தியாவில் பெரிய அளவுக்கு, இ-பைக் பயன்பாடு இன்னும் வரவில்லை....

;