பி.ஆர்.நடராஜன்

img

பிஎஸ்என்எல்: தவறான ஒப்பந்தாரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- பி.ஆர் நடராஜன் கேள்வி அமைச்சர் பதில்

பிஎஸ்என்எல் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர் சட்டம்  உட்பட  அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் நடைமுறைபடுத்துதல் , விதி மீறல் புகார்கள்,அதன் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் 10-12-2019 அன்று மக்களவையில்  கேள்வி எழுப்பினார்.

img

ஆங்கிலோ இந்தியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதா? மக்களவையில் பி.ஆர்.நடராஜன் எதிர்ப்பு

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் ஆங்கிலோ இந்தியர் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ரத்து செய்யும் விதத்தில் மக்களவையில் செவ்வாயன்று கொண்டு வரப்பட்ட 126 ஆவது அரசியல் சாசன திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்....

img

பி.ஆர்.நடராஜன் எம்.பி., ஆறுதல்...

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவ இடத்தை புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

img

கார்ப்பரேட் கடனாளிகள்.. பி.ஆர்.நடராஜன் கேள்வி

ஆர்.பி.ஐ மேலும் தெரிவித்துள்ளது என்னவெனில், பிப்ரவரி 2019 முதல், CRILCயின் ஒரு பகுதியாக, அறிக்கை அளித்த நிறுவனங்களின் படி, வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்த தவறியுள்ளவர்களாக குறிப்பிடப்பட்டவர்களின்  தகவல்கள், அவர்களின் நிதி முன்பணங்கள், நிலுவையில் உள்ள தொகை மற்றும் தள்ளுபடி செய்த தொகை30.09.2019 அன்று உள்ள படி, ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட விபரத்தில் தரப்பட்டுள்ளது.....

img

பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் புதுப்பித்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

பிஎஸ்என்என் நிறுவனத்தைப் புதுப்பித்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

img

மோட்டார் வாகனச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அனைத்துத்திருத்தங்களும் திரும்பப்பெறப்பட வேண்டும்

மோட்டார் வாகனத் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அனைத்துத் திருத்தங்களும் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தினார்.

;