ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

img

முறையாக குடிநீர் வழங்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏரியூர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியு றுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

;