abuse

img

கொரோனாவும் ரேசன் கடைகளும் நடப்பும் உண்மையும் என்ன?

கொரோனா காலத்தில் ரேசன் கடைகளில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு நடத்திய களஆய்வு....

img

குரூப் - 4 தேர்வு முறைகேடு : சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி.... புதிய மனு தாக்கல் செய்ய அனுமதி

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ்  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் புதனன்று மனு தாக்கல் செய்தார்.....

img

நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைகளிலும் முறைகேடு? விசாரணை நடத்த பிற தேர்வர்கள் கோரிக்கை

இடைத்தரகர்கள் மூலம்  கையூட்டுப் பெற்றுக் கொண்டு குறுக்குவழியில் பலருக்கு  அரசுப் பணியிடங்களை வழங்கியதாகக்  கூறப்படுகிறது.விரிவான விசாரணை தேவை..

img

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் முறைகேடு... மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றச்சாட்டு

2016 மே முதல் டிசம்பர் 2018-க்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற இந்த மோசடியில், 1,300-க்கும் மேற்பட்ட நுகர்வோர் பெயரில், தினமும் 12 சிலிண்டர்கள் வரை வாங்கப்பட்டுள்ளன.....

img

மீண்டும் விடுபட்ட 176 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு தொகையில் தொடர் முறைகேடு

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள் ளது. இங்கு திருமயிலாடி, கடைக்கண் விநாயகநல்லூர், சந்தப்படுகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 2016-17 ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டிற் கான பிரிமியம் தொகை செலுத்தி காப்பீடு செய்திருந்தனர்.

;