மோடி

img

‘ஜக்கி’ அள்ளிவிட்ட பொய்க்கு சபாஷ் போட்ட மோடி

பிறப்புச் சான்றிதழ், ஆதார், ஒட்டுநர் உரிமம், வாக்காளர்அடையாள அட்டை இவற்றில் ஒன்றுஇருந்தால் பதிவு செய்து கொள்ளலாம். சிலர் இது எதுவுமே தங்களிடம் இல்லைஎன்கின்றனர். ....

img

மோடி ‘பார்க்காத’ கிரகணத்திற்கு கண்ணாடி விலை 1.5 லட்சம்?

இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பின்படி அந்த கண்ணாடியின் விலை ரூ. 1 லட்சத்து 53ஆயிரத்து 886 ரூபாய் 61 காசுகளாம்......

img

திருட்டுத்தனம், தற்புகழ்ச்சி, முட்டாள்தனங்களால் நிறைந்திருக்கும் மோடி ஷாவின் ஆட்சி  -ஹர்தோஷ் சிங் பால்

பணமதிப்பு நீக்கம், 370ஆவது சட்டப் பிரிவு ரத்து, மிகக்குறுகிய கால பாஜக அரசாங்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் அதிகாலையில் மகாராஷ்டிராவில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து என்றிருக்கும் இந்தப் பட்டியலின் நீளம் திருட்டுத்தனம், தற்புகழ்ச்சி, முட்டாள்தனம் ஆகியவற்றால் நரேந்திரமோடி – அமித்ஷாவின் ஆட்சி நிறைந்திருப்பதை விளக்குவதற்குப் போதுமானதாக இருக்கின்றது.

img

மோடி பயணம் செய்த படகு நஷ்டத்தால் விற்பனை!

2 நகரங்களுக்கும் இடையிலான தரைவழித் தூரம்360 கிலோ மீட்டர். ஆனால், கடல் வழியில்வெறும் 31 கிலோ மீட்டர்தான் என்பதால், 8 மணிநேர பயணம், 1 மணிநேரப் பயணமாக குறைந்தது.....

img

காஷ்மீர் ஆளுநராகும் மோடியின் முன்னாள் செயலாளர்

மத்திய ஜவுளி தொழில்துறை அமைச்சகத்தில் வளர்ச்சி ஆணையராகவும், அதே அமைச்சகத்தில் தலைமை அமலாக்க அதிகாரியாகவும் இவர் இருந்துள்ளார்....

img

பிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் இரண்டு மாதங்களில் விரிசல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்குவழிச்சாலை மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தில் மார்ச் 25 அன்று விரிசல் ஏற்பட்டது. மேலும் அக்டோபர் மாதத்திலும் இடிந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் செய்துள்ளனர்.

img

பாகிஸ்தானுக்கு தண்ணீரை விடமாட்டேன்

இனிமேல் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கப்போவதில்லை. அவற்றை நிறுத்தும் பணிகள் தொடங்கி விட்டன. இனி பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் ஹரியானாவுக்கு திருப்பி விடப்படும்...

img

மோடியை பகிரங்கமாக விமர்சித்த கர்நாடக பாஜக எம்எல்ஏ

பசன கவுடா, முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர்என்ற நிலையில், அவரின் இந்தகருத்து எடியூரப்பாவின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது....

img

விமர்சனங்களை மோடி அரசு ஒடுக்க நினைப்பது தீக்குள் விரல் வைப்பது போன்றது-ரகுராம் ராஜன் கொந்தளிப்பு

விமர்சனங்களை மோடி அரசு ஒடுக்க தீக்குள் விரல் வைப்பது போன்றது என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கொந்தளிப்புடன் கருத்து  தெரிவித்துள்ளார். 

;