பேச்சு

img

சமூக இடைவெளியை கடைப் பிடிக்கவில்லை எனில் என் மீது  நடவடிக்கை கோரி பத்திரிகையில் செய்தி வரும்... அமைச்சர் சீனிவாசன் பேச்சு

தூய்மை பணியாளர்கள் உடலை வருத்தி பணியாற்றி நாம் எல்லோரையும் காப்பாற்றி இருக்கிறார்கள்....

img

பச்சை மண்டலங்களில் ஊரடங்கு கூடாது... ராகுல்காந்தி பேச்சு

சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை....

img

குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களை மட்டும் பிரிப்பதை ஏற்க முடியாது... பேராயர் அந்தோணி பாப்புசாமி பேச்சு

சிறுபான்மை மக்களுக்கும் அச்சுறுத்தல் தொடங்கியது.இந்த அமைப்பு சிறுபான்மை மக்களுக்கான அமைப்பு மட்டுமல்ல மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமையை நேசிப்பவர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம்...

img

நாட்டில் நடப்பது 2-ஆவது சுதந்திரப் போராட்டம்... மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி பேச்சு

என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ ஆகியவற்றுக்கு எதிராக  இரண்டா வது சுதந்திரப் போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்....

img

அரசை விமர்சிப்பதே தேசவிரோதமாகி விடாது... பெரும்பான்மைவாதம் ஜனநாயகத்திற்கு எதிரானது

நீதித்துறை எப்போதும் அச்சமற்று, சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். எதிர்க்கவும், மாற்றுக்கருத்து கூறவும் உரிமைஇருக்கிறது....

img

அரசியல் சாசனத்தின் 14ஆவது பிரிவுக்கு நேர் விரோதமானது குடியுரிமை திருத்தச் சட்டம்... சென்னை கருத்தரங்கில் ப.சிதம்பரம் பேச்சு

அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி யார், எங்கே பிறந்தார்கள், அவர்கள் தாய்மொழி என்ன இவையெல்லாம் கேட்க வேண்டிய அவசிய மில்லை.....

img

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைக்கக் கூடாது.... மறுபிறவியில் நாயாக பிறப்பார்களாம்...

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கவனக்குறைவாக இருந்து உணவு சமைத்தால் அது பாவமாகும்...

img

மத ரீதியான பிரிவினையை காந்தி ஏற்றுக் கொண்டதில்லை... குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி பேச்சு

ந்த நாட்டையே உருவாக்கியவர். நாம் எந்த பாதையில் செல்ல வேண்டும், எந்த அளவுகோலைமேற்கொள்ள வேண்டும் என்பதற்கெல்லாம் வழிகாட்டியவர்.....

;