தேர்தல் ஆணையம்

img

19 லட்சம் வாக்கு இயந்திரங்கள் எங்கே?

ஒப்புகை சீட்டுகளை சரிபார்ப்பதில் தேர்தல் ஆணையத்தின் விருப்பமின்மை என்பது ஜனநாயக விரோதமானது என ஓய்வு பெற்ற 66 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்...

img

தேர்தல் ஆணையத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்

மத்திய ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டபோதிலும், உண்மையில் அவ்வாறான நிலைமை இல்லை....

img

வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை மறுக்கும் ஆதிக்க சமூகத்தினர் அருந்திதியர் மக்களின் உரிமையை நிலைநாட்டுமா தேர்தல் ஆணையம்?

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்துக்குட்பட்டு மொட்டாங்குறிச்சி ஊராட்சியில் நத்தமேடு,பெத்தானூர், பச்ச அள்ளிபுதூர், காந்திநகர் ஆகிய பகுதிகள் உள்ளன.

img

பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை மே 19 வரை வெளியிடக் கூடாது : தேர்தல் ஆணையம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை படமான பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை மே 19 ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் , தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

img

தேர்தல் ஆணையம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது சென்னையில் சந்திரபாபு நாயுடு சாடல்

அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம் என ஆந்திர முதல் வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

img

அரசியல் தலைவர்கள் பேட்டியளிக்க தேர்தல் ஆணையம் தடை

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்.18 ஆம் தேதி நடைபெறுகிறது.

img

தோல்வி பயத்தில் அதிமுக ஒரே நாளில் ரூ. 120 கோடி பட்டுவாடா ? கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்

தேனி தொகுதியில் தோல்வி பயத்தில் உள்ள அதிமுக எப்படியேனும் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்ஆளுங்கட்சியினர் ஒரேநாள் இரவில் மட்டும் ரூ.120 கோடியை பட்டுவாடா செய்துள்ளனர்.

;