தேர்தல்

img

மோடியை பகிரங்கமாக விமர்சித்த கர்நாடக பாஜக எம்எல்ஏ

பசன கவுடா, முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர்என்ற நிலையில், அவரின் இந்தகருத்து எடியூரப்பாவின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது....

img

பாஜக எம்.பி. சன்னி தியோல் பதவி பறிபோகிறதா?

குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றபாஜக வேட்பாளரும், நடிகருமான சன்னி தியோல், ரூ. 70 லட்சத்திற்கும் அதிகமாக செலவிட்டிருப்பது தெரியவந்துள்ளது....

img

பகுதி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் நடத்திட வேண்டும்

தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்த நம்பகத் தன்மையையும், வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கையால் மேற்கொள்ளப் படும் சரிபார்க்கும் தன்மையையும்மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டி யது அவசியத் தேவையாகும்...

img

3 குழந்தை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது

புதிய சட்டத்தின்படி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்...

img

ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமா? தொல். திருமாவளவன் பேட்டி

ஒவ்வொரு மாநிலத்திற்கும் மிகப்பெரிய கால இடைவெளியில்தான் தேர்தல் நடந்துவருகிறது. அதனை எந்த அளவுக்கு சீர்செய்ய முடியும் என்று தெரியவில்லை...

img

தேர்தல் தீர்ப்பு... பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மோடி ஆட்சியின் கீழ், விவசாய நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் சீர்கேடடைந்துவருதல், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருதல்....

img

மோடியின் பக்கம் நின்ற தேர்தல் ஆணையம்...

முன்னாள் தேர்தல் ஆணையர்கள் மட்டுமன்றி, தற்போதைய தேர்தல் ஆணையர் களில் ஒருவருமே, தேர்தல் நடைபெற்ற ‘லட்சணம்’ பற்றி கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர். ....

img

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ மூலம் பதிவு

தேர்தல் முடிவுகளை ஓட்டர் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் மூலம் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

;