திட்டம்

img

அமலுக்கு வந்தது ஒரே ரேசன்கார்டு திட்டம்

ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் , மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா,  கோவா, மத்தியப்பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல கோடி பேர் இதனால் பயன் அடைவார்கள்.....

img

14 சர்வதேச செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

மூன்று ராக்கெட்டுகளிலும் இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்று இடம் பெற்றிருக்கும்.....

img

கேரளத்தில் அனைவருக்கும் இணைய வசதி 28,000 கிலோ மீட்டர் கோர் நெட் ஒர்க் சர்வே நிறைவு

கேபிள் டி.வி, ஐ.டி. பார்க்குகள் விமான நிலையம், துறைமுகம் போன்ற இடங்களுக்கு அதிவிரைவு இணைப்புகிடைக்கும். போக்குவரத்து நிர்வாகத்திற்கான வசதிகள் எளிதாகும். ....

img

உ.பி. பாஜக அரசின் பசு பாதுகாப்புத் திட்டம் தோல்வி

சுமார் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பசுக்களை மட்டுமே, மக்கள் தத்தெடுத்துள்ளதாக மாநில விலங்குகள் நலத்துறையின் தலைமைச் செயலரான பி.எல். மீனா தெரிவித்துள்ளனர்....

img

ஜிஎஸ்டியால் நொடித்த பார்லே பிஸ்கெட் நிறுவனம்

ஒரு கிலோ 100 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான பேக்குகளின் ஜிஎஸ்டி-யை மட்டுமாவது, குறைக்கச் சொல்லி கேட்டோம்; ஏனெனில் அவை 5 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக விற்கப்படும் பிஸ்கட்டுகள்.....

img

வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு

நீர்நிலைகள் கொள்ளளவை  எட்டும் நேரம், அவ்வாறு ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறினால் எந்தப்பகுதிக்குள் முதலில் தண்ணீர் வெளியேறும் உள்ளிட்ட வற்றை முன்கூட்டியே கணிக்க முடியும் .....

img

பாஜக அரசின் வேண்டாத வேலை... ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக கற்றுத் தந்த ஜெயப்பிரதா

பாலிவுட் நடிகையும், பாஜக தலைவர்களில் ஒருவருமான ஜெயப்பிரதாவை, அண்மையில், ராம்பூர் நகரிலுள்ள பள்ளிக்கு, ஆதித்யநாத் அரசு அனுப்பி வைத்துள்ளது...

;