தமிழக எம்.பி.க்கள் மனு

img

எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடுக!  நிதின்கட்காரியிடம் தமிழக எம்.பி.க்கள் மனு

சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை கைவிடக்கோரி இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

;