ஆர்ப்பாட்டம்

img

இந்து முன்னணியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் கைது

திருப்பூரில் இந்து முன்னணி வன்முறை யைக் கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட் டம் நடத்திய மக்கள் பாதுகாப்பு கூட்டமைப் பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

img

சிபிஎம் தலைவர் பாபுலால் பிஸ்வாஸ் படுகொலை கண்டித்து மேற்குவங்கத்தில் ஆவேச ஆர்ப்பாட்டம்

தோழர் பாபுலால் பிஸ்வாஸ் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் செப்டம்பர் 7ஆம் தேதியன்று இரவு நடந்தது.பஞ்சாயத்து அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் பல தொகுதிகளில் கட்டாயப்படுத்தி சிபிஎம் மற்றும் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்துவிட்டபோதிலும்....

img

பொது நிலத்தை மீனவர்களுக்கு மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பொதுநிலத்தை மீனவர்களுக்கு மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி மற்றும் சங்குக்குளி தொழிலாளிகள் சங்கம் சார்பில் பூபாலராயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

img

நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கிடுக விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலை திட்டத்தில் முறை யாக வேலை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் மேச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

img

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக! கடலூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) கடலூர் கிளை  சார்பில் கேப்பர்மலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறப்புத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாயன்று (ஜூலை 16) நடைபெற்றது.

;