ஆர்எஸ்எஸ்

img

மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் இந்தியா - அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

மத்திய பாஜக அரசாங்கமானது, மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் (Regional Comprehensive Economic Pact) கையெழுத்திட, முடிவு செய்திருப்பதற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் வரும் நவம்பர் 4 அன்று கண்டனம் முழங்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது.

img

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியை நேரலை செய்த தூர்தர்ஷன்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்தோற்றம் குறித்த சிலைடுகளையும் கூடுதல் விவரங்களாக தூர்தர்ஷன் ஒளிபரப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

img

வி.டி. சாவர்க்கர் சிலையைத் தூக்கிக் கொண்டு ஓட்டம்!

செருப்பு மாலை அணி வித்தும், கறுப்புச் சாயம் பூசியும் மாணவர்கள் காட்டிய எதிர்ப்பைத் தொடர்ந்து, தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்ட சாவர்க்கரின் சிலையை...

img

ஆங்கில இதழியல் பாடத்திட்டம் ஆர்எஸ்எஸ்-சிற்கு எதிராக உள்ளதாம்...

ஆர் எஸ்எஸ் இயக்கம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகள் குறித்து மோசமான சித்தி ரத்தைத் தீட்டும் விதத்தில் இருக்கின்றன...

img

காக்கி ட்ரவுசர் போல, கோட்சேவும் ஆர்எஸ்எஸ் அடையாளம்தான்..

பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது; தாக்குர் போன்றவர்களை பாஜக கட்சியிலிருந்தே தூக்கி எறிய வேண்டும்; செய்வார்களா?

img

ஆர்எஸ்எஸ் செய்த படுபாதகம்

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலில் வரவேற்றவர்களின் பட்டியலில் ஆர்எஸ்எஸ்இடம்பெற்றிருந்தது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலுவாக குரலெழுப்பியதும் ஆர்எஸ்எஸ்தான்.

img

ஆர்எஸ்எஸ் நஞ்சுதான் பிரக்யா வெறிக்கு காரணம்!

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்கைது செய்யப்பட்டு 11 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் பிரக்யா சிங் தாக்குர்

img

பாஜக கூட்டணிக்கே 182 இடங்கள்தான் ரகசிய சர்வேயால் ஆர்எஸ்எஸ் அதிர்ச்சி!

ஆர்எஸ்எஸ்-ஸூம் அவர்களாகவே ரகசிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியதாகவும், இதில், பாஜக கூட்டணிக்கு 182 இடங்களுக்கு மேல்கிடைக்காது என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

;