நாகர்கோவிலில் இரா.முத்தரசன் பேட்டி

img

மக்களை ஏமாற்றும் மத்திய அரசு நாகர்கோவிலில் இரா.முத்தரசன் பேட்டி

மத்திய அரசு தானும் ஏமாந்து மக்க ளையும் ஏமாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் முத்தரசன் நாகர்கோவிலில் தெரி வித்தார்.

;