தலைவர்

img

உ.பி. பாஜக தலைவர் சின்மயானந்த் கவலைக்கிடம்?

பாலியல் புகாரில் சிக்கியுள்ள மத்திய முன்னாள் அமைச்சரும் சாமியாருமான சின்மயானந்த் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும்...

img

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சூதாட்டம் - பிசிசிஐ விசாரணை

கடந்த மாதம் நடந்த முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆட்டங்களில் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

img

‘பாஜக தலைவர் சின்மயானந்த் மிரட்டி வல்லுறவு கொண்டார்’

சின்மயானந்த் தன்னை மிரட்டி வல்லுறவு கொண்டதுடன், கடந்த ஓராண்டாக உடல் ரீதியான சித்ரவதைக்கு உள்ளாக்கினார்.....

img

சிபிஎம் தலைவர் பாபுலால் பிஸ்வாஸ் படுகொலை கண்டித்து மேற்குவங்கத்தில் ஆவேச ஆர்ப்பாட்டம்

தோழர் பாபுலால் பிஸ்வாஸ் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் செப்டம்பர் 7ஆம் தேதியன்று இரவு நடந்தது.பஞ்சாயத்து அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் பல தொகுதிகளில் கட்டாயப்படுத்தி சிபிஎம் மற்றும் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்துவிட்டபோதிலும்....

img

மாட்டிறைச்சி உண்டதே தீண்டாமை வரக் காரணம்

இந்தியாவில் தோன்றிய எந்தவொரு மதத்திலும் தீண்டாமை என்ற விஷயம் இல்லை என்றும்; இஸ்லாமிய மன்னர்களின் வரு கையே தீண்டாமைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது...

img

சோனியா, ராகுல், சிதம்பரத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு புதிய பதவி!

பணிஓய்வு பெற்ற சுனில் கவுருக்கு, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத் தலைவர் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது...

img

சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் கைது: கு.ஜக்கையன் கண்டனம்

சமூக நீதிக் கட்சியானது நீண்ட காலமாக பஞ்சமிநிலங்களை ஆக்கிரமிப்பாளர்களி டமிருந்து மீட்டுத்தரவேண்டுமென மனுக்கள்கொடுத்தும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் ஆளுகின்ற அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது....

img

சிறுமிக்கு 4 ஆண்டுகளாக வல்லுறவுக் கொடுமை!

சிறுமி அளித்த புகாரின் பேரில் பாஜக தலைவர் சந்தீப் மாலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து, அவரைக்கைது செய்துள்ளனர்....

img

இராமர் வம்சாவளி போட்டி... கர்னி சேனா தலைவரும் களமிறங்கினார்

ராமர் பிறந்த இடத்தில், ஒரு ராஜ அரண்மனையை ரூ. 1400 கோடிசெலவில் கட்ட வேண்டும்; நாட்டிலுள்ள 10 கோடி சத்திரியர்கள் தலா ரூ. 150 அளித்தாலே, இந்த தொகையை விட அதிகம் கிடைத்து விடும்...

img

மேலும் 25 விமான நிலையங்கள் தனியார்மயம்

கடந்த டிசம்பர் மாதத்தில்6 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது; தற்போது, இரண்டாம்கட்டமாக, 20 முதல் 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம்....

;