ஜுலை 20

img

இந்நாள் ஜுலை 20 இதற்கு முன்னால்

1969 - கால்பந்தாட்டப் போரை முடிவுக்குக்கொண்டுவந்த போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கால்பந்தாட்டப்போர் என்பது, 1969இல் ஹோண்டுராஸ், எல்சால்வடார் நாடுகளுக்கிடையே நடைபெற்ற போராகும்.