குஜராத்

img

குஜராத் ‘நரோடா கேம்’ வழக்கை சீர்குலைக்கும் பாஜக... தீர்ப்பு வெளியாகவிருந்த நிலையில் நீதிபதி எம்.கே.தவே இடமாற்றம்

குஜராத் வன்முறை தொடர் பான ஒன்பது வழக்குகளில் நரோடா கேமில் மட்டுமே தீர்ப்பு நிலுவையில் உள்ளது....

img

வெளிச்சத்திற்கு வந்த குஜராத் ரேசன் கடை ஊழல்.... பயனாளிகளின் ரேகையைப் பயன்படுத்தி கொள்ளை

1100-க்கும் மேற்பட்ட விரல் ரேகை அச்சுக்களை, சைபர் கிரைம் போலீசார் தற்போது கைப்பற்றியுள்ளனர்....

img

குஜராத் மத்திய பல்கலை.யில் ஏபிவிபி படுதோல்வி.. எஸ்எப்ஐ, பாப்சா - என்எஸ்யுஐ கூட்டணி வெற்றி

நூலகத் துறையில் என்எஸ்யுஐ வேட்பாளர் விஜேந்திரகுமாரும், சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் சுயேட்சை வேட்பாளர் தருண்குமாரும் வெற்றி பெற்றனர்....

img

தனியார் ரிசார்ட் ஆகிறதா, சபர்மதி காந்தி ஆசிரமம்?

பிரபல ஹோட்டல் நிறுவனமான லீமா குழுமத்துடன், குஜராத் அரசு 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்ஒன்றைப் போட்டுள்ளது.....

img

குஜராத் பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

தனது வயிற்றிலிருந்த சிசுவை இழந்துள்ளார். அவருடைய மூன்றரை வயது குழந்தையைத் தலையில் அடித்துக் கொன்றுள்ளனர். தற்போது குடும்பத்தை இழந்து நாடோடி போல, ஒரு தொண்டு நிறுவனத்தில் வாழ்ந்து வருகின்றார். ....

img

சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி செய்த பிழை என்ன?

பாஸிஸத்திற்கு பலியாகி இருக்கிறார் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி. இனிமேலும் அவர் நீதிபதியில்லை. அப்படி என்ன பிழை செய்தார் அவர்?

img

குஜராத் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 7 பேர் பலி

குஜராத்தில் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தபோது விஷவாயு கசிந்ததில் 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

ரிக் வேத காலத்திலேயே கார்கள் தயாரிக்கப்பட்டு விட்டன... வியாசர்தான் ‘ஸ்டெம் செல்’ விஞ்ஞானி...

மகாபாரதத்தில் குந்திக்கு குழந்தை பிறந்தபோது, காந்தாரிக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. அதன்பிறகு கருவுற்ற காந்தாரி கோபத்தினால், கருச்சிதை வும் செய்து கொண்டாள். அவள் கருவில் இருந்து ஒரு பெரிய பிண்டம் வெளிப்பட்டது.

img

நடையாய் நடக்கும் பெண்கள் : குடிக்கத் தண்ணீரில்லாத குஜராத் மாநிலம்

இரவில் நிம்மதியாக அவர்களால் உறங்க முடியாது. குடிநீருக்காக கண்விழித்து காத்துக் கிடக்க வேண்டும்....

;