கிறிஸ்தவர் சங்கம்

img

கேரள கிறிஸ்தவர் சங்கம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை!

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து, இந்தியாவில் குடியேறி,தொடர்ந்து 6 ஆண்டுகள் வசிக்கும்- இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற அனைத்து மதத்தினருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்குவதென மோடி அரசு முடிவு செய்தது.

;