பேஸ்புக் உலா

img

யஜமானனைவிட யஜமான விசுவாசம் என்பது இதுதான் போலும்!

விதியை பற்றி வள்ளுவர் பாடியிருப்பதால் அது இந்து மதம் சார்ந்தது என்று சோ
சொன்னதை புளகாங்கிதத்தோடு எடுத்து போட்டிருக்கிறார் அமைச்சர் பாண்டியராஜன்.
விதி எனப்படும் ஊழ்வினை பற்றி மிக அதிகம் பேசியது சமணம் என்பதை அவர்
அறியவில்லை. யஜமானனைவிட யஜமான விசுவாசம் என்பார்களே அது இதுதான் போலும்!

-Ramalingam Kathiresan

;