பிரிவு
வானிலை
இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
6 Jun 2026, 11:22 am • நமது நிருபர்
இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும் 12 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல்நினோ தாக்கத்தால் பலவீனமாகும் தென்மேற்கு பருவமழை: எச்சரிக்கும் நிபுணர்கள்!
29 May 2026, 12:58 pm • நமது நிருபர்
இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட குறைவாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
11 May 2026, 10:46 am • நமது நிருபர்
தென்மேற்கு வங்கக் கடலில், இலங்கை மற்றும் மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப நாட்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கை!
30 Apr 2026, 12:24 pm • நமது நிருபர்
இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் கடுமையான காலநிலை மாற்ற தாக்கங்கள் அதிகரிக்கும் என CEEW அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு – 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்பு!
18 Feb 2026, 7:03 am • நமது நிருபர்
வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
23 Jan 2026, 1:12 pm • நமது நிருபர்
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது!
3 Dec 2025, 5:47 am • நமது நிருபர்
காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற்றியுள்ளது.

இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
1 Dec 2025, 7:40 am • நமது நிருபர்
தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளன.

அடுத்த 3 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு!
27 Nov 2025, 7:11 am • நமது நிருபர்
சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

27ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை!
25 Nov 2025, 7:55 am • நமது நிருபர்
27 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
24 Nov 2025, 6:28 am • நமது நிருபர்
இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நாளை மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
18 Nov 2025, 8:21 am • நமது நிருபர்
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழையும் நெல்லையில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

